×

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு மீண்டும் ஜாமின் மறுப்பு!

டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு மீண்டும் ஜாமின் மறுக்கப்பட்டது. டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா 2023 பிப்.26-ம் தேதி கைது செய்யப்பட்டார். மணீஷ் சிசோடியா ஜாமின் கோரிய மனுவை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம்
தள்ளுபடி செய்தது.

 

The post டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு மீண்டும் ஜாமின் மறுப்பு! appeared first on Dinakaran.

Tags : Manish Sisodia ,Delhi ,Former ,Deputy Chief Minister ,Jam Delhi Rose Avenue ,Dinakaran ,
× RELATED மதுபான கொள்கை வழக்கில்...